Read by கோகுல் சேஷாத்ரி Online

பைசாசம ,வரலாறறு நாவல உலகில சறறு விததியாசமான முயறசி.ஒரு சிறிய கிராமததில சுறறிச சுழனறு நடககும கதை. இராஜாககள கததியைக தூககாமல ஒறறரகள வேவு பாரககாமல இளவரசிகள காதல புரியாமல எளிமையான மனிதரகள இயலபாக வநது போகும கதை. புகை சூழநத மயகக உலகில நிகழாமல மணணோடு மணணாக வேரபாயசசி, கறபனையின எலலை நிஜததின விளிமபைத தொடடுக கொணடு நிறகும கதை.கலவெடடுகளும கோயிலகளும இதர ஆதாரஙகளும சுடடிககாடடும வலுவான வரலாபைசாசம் ,வரலாற்று நாவல் உலகில் சற்று வித்தியாசமான முயற்சி.ஒரு சிறிய கிராமத்தில் சுற்றிச் சுழன்று நடக்கும் கதை. இராஜாக்கள் கத்தியைக் தூக்காமல் ஒற்றர்கள் வேவு பார்க்காமல் இளவரசிகள் காதல் புரியாமல் எளிமையான மனிதர்கள் இயல்பாக வந்து போகும் கதை. புகை சூழ்ந்த மயக்க உலகில் நிகழாமல் மண்ணோடு மண்ணாக வேர்பாய்ச்சி, கற்பனையின் எல்லை நிஜத்தின் விளிம்பைத் தொட்டுக் கொண்டு நிற்கும் கதை.கல்வெட்டுகளும் கோயில்களும் இதர ஆதாரங்களும் சுட்டிக்காட்டும் வலுவான வரலாற்றுப் பின்னணியில் அமைந்த வித்தியாசமான ஒரு வரலாற்று சரித்திர திகில் கதை....

Title :
Author :
Rating :
ISBN : 17800272
Format Type : Audio Book
Number of Pages : 383 Pages
Status : Available For Download
Last checked : 21 Minutes ago!

Reviews

  • Aravinthan ID
    2018-11-19 02:42

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்கோளக்குடி கிராமத்தில் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் நடைபெறும் கதை. வரலாற்று நிகழ்வுகள், பேய் பிசாசுகள், கோவில் நகை திருட்டு எனப் பயணிக்கிற கதை. மிக மெதுவாக நகர்கிறது.

  • Balaji Srinivasan
    2018-10-30 02:47

    வரலாற்று புதினங்கள் என்றாலே கதைகள் பெரும்பாலும் அரசர்கள் அல்லது இளவரசர்களை சுற்றி அமைந்திருக்கும். சில ஆசிரியர்கள் சற்றே மாறுபட்டு படைத்தளபதிகளை சுற்றி தங்களது கதைக்களத்தை அமைத்து கொள்வதுண்டு. பெரும்பாலான புதினங்கள் இவ்விரண்டு பிரிவுகளில் அடங்கி விடும். வெகு சிலரே இதில் இருந்து மாறுபட்டு எழுதுவர். அவர்களில் ஒருவர் கோகுல் சேஷாத்ரி. அவரின் ராஜகேசரியிலும் சரி, பைசாசத்திலும் சரி, சாதாரண மக்களே கதை நாயகர்கள். அரசர்களோ அல்லது நகர சபையினரோ அவ்வப்பொழுது வந்து செல்வர். அவ்வளவுதான்.சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்கோளக்குடி கிராமத்தில் 1150களில் நடைபெறும் ஒரு கதை. ஒரு மலை, ஒரு ஊருணி, நாயனார் கோவில், ஒரு சுனை, சில வீடுகள் என்று புத்தகம் ஆரம்பமாகும் பொழுதே கிராமத்தின் எழில் சூழ்ந்த சூழலை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார் ஆசிரியர். ஊரில் மனநிலை குன்றிய ஒருவன் ஊரில் உள்ளவர்களுக்கு எடுபிடி வேலைகள் செய்து தனது வயிற்றை கழுவி கொள்கிறான். ஒரு நாள் மர்மமான முறையில் ஊருணிக்கரையில் இறந்து கிடக்கிறான்.To continue reading, please check the below URLhttp://southindianhistory-india.blogs...

  • Nithya
    2018-10-22 02:42

    very slow narration, below mediocre whodunnit, immensely tested patience to complete it. when the narration is so contemporary, pray why historical tag ??

  • Utbtkids
    2018-10-27 02:38

    A historical thriller with a touch of the paranormal, in the same captivating Gokul Seshadri style.